அழித்தல்
aḻittal
பொருள்கள் · Senses
1.
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
2.
செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை)
3.
கெடுத்தல்
4.
கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாய்ச்..)
5.
குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக சிந்தாமணி)
6.
உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்காப்பியம்பொ. உரை)
7.
மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர்(சிலப்பதிகாரம்)
8.
தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய..)
9.
நீக்குதல்(கலித்தொகை)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/
தமிழ்“அழித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/APA
Oliyon Research. (2026). அழித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/MLA
"அழித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment