அழித்தல்

aḻittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
2.
செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
3.
கெடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
4.
கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாய்ச்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
5.
குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக சிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
6.
உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்காப்பியம்பொ. உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
7.
மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர்(சிலப்பதிகாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
8.
தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)
9.
நீக்குதல்(கலித்தொகை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/

தமிழ்
“அழித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/
APA
Oliyon Research. (2026). அழித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/
MLA
"அழித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/584wn75d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment