வழிமொழிதல்

vaḻimoḻital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழிபாடுகூறுதல்
வலியரென வழிமொழியலன் ( 239, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழிமொழிதல்)
2.
அனுவதித்தல் ( விருத். 1.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழிமொழிதல்)
3.
முன் ஒருவர் கூறியதைப் பின் ஒருவர் ஆமோதித்தல், அனுமதித்தல், வழிபாடு கூறுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)
4.
அநுவதித்தல். பரிந்து கூறுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 242)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ca2kz7a/

தமிழ்
“வழிமொழிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ca2kz7a/
APA
Oliyon Research. (2026). வழிமொழிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8ca2kz7a/
MLA
"வழிமொழிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ca2kz7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment