வலைஇதழ்

valaiitaḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணைய இதழ், மின்னிதழ் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1564)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukx3qqp8/

தமிழ்
“வலைஇதழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukx3qqp8/
APA
Oliyon Research. (2026). வலைஇதழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ukx3qqp8/
MLA
"வலைஇதழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukx3qqp8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment