தேடல் · Search: மின்னிதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

மின்னிதழ் miṉṉitaḻ பெயர்ச்சொல் · Noun
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ் மின்னிதழ் எனப்படும். — e Journal
வலைஇதழ் valaiitaḻ variant
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
மீனிடை mīṉiṭai உரிச்சொல் · Expressive similar
விண்மீன்களுக்கு இடையில் : நட்சத்திரங்களுக்கு இடையில்
மிடல் miṭal பெயர்ச்சொல் · Noun similar
வலிமை — fortitude, strength
மீன்சிதள் mīṉcitaḷ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மீன்செதிள்
இனித்தல் iṉittal வினைச்சொல் · Verb similar
தித்தித்தல்
மின்னலித்தல் miṉṉalittal பெயர்ச்சொல் · Noun similar
# மின்னுதல் #: மின்னலிக்கும் வணக்கத் திடையாளையும் (திருவேகம்.திருவந்.74)
மின்னெறிதல் miṉṉeṟital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மின்னு ()
மின்கோப்பிடல் miṉkōppiṭal வினைச்சொல் · Verb similar
கோப்புகளை மின் வடிவில் தாக்கல் செய்தல் — e-filing
மின்னணு இதழ் miṉṉaṇu itaḻ similar
ஒரு கணினி அமைப்பு செய்கின்ற பணிகளை நேர் வரிசையில் தொகுக்கின்ற மின்னணுக் கோப்பு — electronic journal
மின்னியார்த்தல் miṉṉiyārttal பெயர்ச்சொல் · Noun similar
ஒளிவீசுதல் (
மீன் பிடித்தல் mīṉ piṭittal பெயர்ச்சொல் · Noun similar
*மீன் பிடித்தல்
சீணித்தல் cīṇittal வினைச்சொல் · Verb similar
வலிகுறைதல்
திணிதல் tiṇital வினைச்சொல் · Verb similar
செறிதல்
திணித்தல் tiṇittal வினைச்சொல் · Verb similar
செறிய உட்புகுத்துதல்
பிணிதல் piṇital பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
பிணித்தல் piṇittal பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்துக் கட்டுதல்
பின்னிடல் piṉṉiṭal similar
Recession
மன்னித்தல் maṉṉittal பெயர்ச்சொல் · Noun similar
மன்னிப்பு கொடுத்தல்
மானிட்டால் māṉiṭṭāl similar
பழச் சர்க்கரையை ஆக்சிஜன் குறைப்பு மூலம் கிடைக்கும் ஹெக்சா ஹைடிரிக் ஆல்ககால். இது, ஊடுபரவல் நீர்ப்போக்கு மருந்தாகவும், நரம்புத் திரள் வடியத்தை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது — mannitoi
மானித்தல் māṉittal வினைச்சொல் · Verb similar
நாணுதல்
மிடித்தல் miṭittal பெயர்ச்சொல் · Noun similar
வறுமையுறுதல்
மிடைதல் miṭaital பெயர்ச்சொல் · Noun similar
செறிதல்
மிதத்தல் mitattal பெயர்ச்சொல் · Noun similar
நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல்
மிதித்தல் mitittal பெயர்ச்சொல் · Noun similar
அடிவைத்தல்