மிதத்தல்
mitattal
பொருள்கள் · Senses
1.
நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல்
சுரையாழ வம்மி மிதப்ப ( 152, விருத்.)
2.
மேலெழும்புதல்
3.
அளவில் மேற்குவிதல்
மிதக்க அள
4.
மிகுதல்
வெம்புநீர் மிதப்ப மாந்தி ( 74, 226)
5.
வீண்பெருமை
பண்ணுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7jqq7y9/
தமிழ்“மிதத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v7jqq7y9/APA
Oliyon Research. (2026). மிதத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v7jqq7y9/MLA
"மிதத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v7jqq7y9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment