அளிதல்

aḷital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறக் கனிதல்
அளிந்ததோர் கனியே (திருவாசகம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளிதல்)
2.
குழைதல்
சோறளிந்துபோயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளிதல்)
3.
பிரியமாயிருத்தல்
மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற், )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளிதல்)
4.
கலத்தல்
சிறியார்களோ டளிந்த போது (கம்பராமாயணம் ஊர்தே..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளிதல்)
5.
உருகுதல், வருந்தல், புண்படுதல், இகழ்தல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8zysuqj/

தமிழ்
“அளிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8zysuqj/
APA
Oliyon Research. (2026). அளிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u8zysuqj/
MLA
"அளிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8zysuqj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment