வலித்தல்

valittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்யுள்விகாரம்
ஆறனுள் மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுகை ( 155.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
2.
பலவந்தப்படுத்துதல்
வலித்தாண்டு கொண்ட ( 11, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
3.
பற்றிக்கொள்ளுதல்
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே ( 76)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
4.
இடர்ப்பட்டுப்பொருள் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
5.
அழுத்தி யுச்சரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
6.
மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல்
வலிக்கும் வழி வலித்தலும் ( சொல். 403)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
7.
துணிதல்
வல்வினை வயக்குதல் வலித்திமன் ( 17)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
8.
வற்றச்செய்தல் -.z
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
9.
திண்ணியதாதல்
கல்லென வலித்து நிற்பின் ( வருண. 84)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
10.
வற்றுதல்
நீர்நுங்கின் கண்வலிப்ப ( 389)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
11.
நோவுண்டாதல்
வலிக்கின்றது. சூலை தவிர்த்தருளீர் ( 946, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
12.
முயலுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
13.
கொழுத்தல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
14.
சொல்லுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
15.
ஆலோசித்தல்
வலியா தெனக்கு வம்மி னீரென( வத்தவ. 3, 99) ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
16.
கருத்தோடுசெய்தல்
திங்கள் வலித்த காலன் னோனே ( 87)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
17.
உடன்படுதல் ()
செல்லல் வலித்தேனச் செம்மன்முன் ( 11, பெண்பாற். 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
18.
இழத்தல்
புலித்தோல் வலித்து வீக்கி ( 910, 3)
சார்ங்கம் வளைய வலிக்கும் ( நாய்ச். 5, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
19.
வளைத்தல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
20.
அழகுகாட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
21.
தண்டாற் படவு தள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
22.
கப்பற்பாய் தூக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
23.
புகை குடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
24.
இசிவு காணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
25.
ஏங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலித்தல்)
26.
நினைத்தல், கடினமாதல், படகைத் தூண்டுதல், சொல்லல், தோற்றுவித்தல், இழுத்தல், உடன்படல், வற்புறுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 367)
27.
அசைத்தல், ஈர்த்தல், இழுத்தல் எ-டு இரும்பைக் காந்தம் வலித்தல் போல் (சிசிசு 321).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ff95hkk/

தமிழ்
“வலித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ff95hkk/
APA
Oliyon Research. (2026). வலித்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2ff95hkk/
MLA
"வலித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ff95hkk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment