வலிதல்
valital
பொருள்கள் · Senses
1.
திண்ணியதாதல்
வலிந்த தோள்வலிவாளரக்கன் ( 308, 10)
2.
உச்சரிப்பில் அழுத்தமாதல்
3.
மெல்லெழுத்து வல்லெழுத்தாதல் ( 6, உரை.)
4.
நேர்வழியிற் பொருள் கொள்ளாது இடர்படுதல்
வலிந்த கருத்து
5.
தானாக முன்வந்து செய்தல்
வந்து வலியவாட்கொண்டது ( தடுத்தாட். 68)
6.
முயலுதல்
7.
உய்தல் ()
8.
தங்குதல் ()
9.
துணிவு கொள்ளுதல்
10.
பலவந்தப்படுத்துதல்
வலிந்து பற்றினான்
11.
மீறுதல்
அருளினை வலிய மாட்டாமை (பெயிபு. திருநீலக். 34)
12.
அழுந்துதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8u6gnsdf/
தமிழ்“வலிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u6gnsdf/APA
Oliyon Research. (2026). வலிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8u6gnsdf/MLA
"வலிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u6gnsdf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment