தேடல் · Search: மரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
வாசனை — fragrance, skin tags, acne, wart
ஓர் உவமவுருவு ( பொ. 286.)
ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்; மருமகள்
ஒரு மணச்செடிவகை
பஞ்சு மூட்டை
காண்க: மருது
நீர்மருது
காண்க: மருநிலம் ()
மகளிர் கொண்டைவகை
மயக்கம்
மயக்கம்
indo pacific taxpan (megalops cyprinoides)
மருவுகை
ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
ஆதொண்டை
காண்க: மருதம் ()
மருதம் (பெ)
அறியப்பட முடியாத பொருள், மறைபொருள்
அறிவு மயக்கமுள்ளவன்
எழுத்திலாவோசை ()
அணைதல், கலத்தல், சிதைதல், கிட்டல்
பழகுதல், (குறள் 800).
இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
பக்கம் = பக்கவாட்டு — side, body
பிரசவித்த ஐந்தாம் நாள்
மரியாதை
ஒன்றை ஒன்றாக நினைத்து மயங்குதல் அல்லது குழப்பம் உறுதல்
அறிவின்மை, பொய்யுணர்வு
மயங்கும்படி மீனுக்கு பவள் ஆசைகொடுத்து மருட்டிகள் ( ) 353)
பயமுறுத்துகை
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் செய்யுள் வகை (தொல்காப்பியம்) (இலக். வி. 749.)
மயங்கி, (குறள் 1139, 1229).
யானை ()
மருதோன்றிச் செடி
மருதோன்றி
காற்று — wind, the god of the winds, disease caused by the humour of the wind
drug, medicine, remedy
வாழைவகை ()
காண்க: மருநிலம் ( 742, உரை, கீழ்க்குறிப்பு.)
விலங்கின் கொம்பு.
1. உடன் பிறந்த எதிர்ப் பாலாரின் மகன்,
1. உடன் பிறந்த எதிர்ப் பாலாரின் மகள்,
காண்க: மருமராஞ்சம்
மருகன்
ஆவேசங்கொண்டு குறிசொல்லும் பூசாரி ( ii, 187.)
மயக்கத்தால், (குறள் 1002). மருள் = மயக்கம், (குறள் 199, 351, 352); மயங்கிய இரவும் பகலும் தம்முள் கலக்கின்ற மாலைப் பொழுதுதே, (குறள் 1222); மயக்கம் தரும் மாலைப் பொழுதில், (குறள் 1230).
பேயாவேசங்கொண்டு குறிசொல்லும் பூசாரி
மருக்காரை
காண்க: மருவார்
மரியாதை
பகைவர்
பச்சைக்கருப்பூரம் ()
காண்க: மருவீட்டுச்சடங்கு
குற்றம் பா. உருஇயல், அருஇயல், இருஇயல்.
நட்பு
காற்று
மயக்கந் தருவது
திருச்சினாப்பள்ளிஜில்லா உடையார் பாளையந் தாலூகாவிலோடும் ஒரு சிற்றாறு ( 343.)
மருதநிலத்துக்குரிய யாழ்வகையுள் ஒன்று
வைத்தியன்
