மருட்சி
maruṭci
பொருள்கள் · Senses
1.
அறிவின்மை, பொய்யுணர்வு
2.
மயக்கம்
மருட்சிசெய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16).
3.
ஒருவரின் பண்பாட்டுக்கும்; பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் முரணான ஒரு போலி நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காரண காரியங்களைக் கூறி மாற்றுவது கடினம். பல்வேறு உளவியல் நோய்களின்போது இந்த அறிகுறி தோன்றக்கூடும் குறிப்பாக, முரண் மூளை நோய், அறிவுப் பிறழ்ச்சி, முதுமைத் தளர்ச்சி போன்ற நிலைகளில் இது ஏற்படும்
— delusion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/
தமிழ்“மருட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/APA
Oliyon Research. (2026). மருட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/MLA
"மருட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment