மருட்சி

maruṭci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவின்மை, பொய்யுணர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்சி)
2.
மயக்கம்
மருட்சிசெய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருட்சி)
3.
ஒருவரின் பண்பாட்டுக்கும்; பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் முரணான ஒரு போலி நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காரண காரியங்களைக் கூறி மாற்றுவது கடினம். பல்வேறு உளவியல் நோய்களின்போது இந்த அறிகுறி தோன்றக்கூடும் குறிப்பாக, முரண் மூளை நோய், அறிவுப் பிறழ்ச்சி, முதுமைத் தளர்ச்சி போன்ற நிலைகளில் இது ஏற்படும் — delusion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தீரிபுணர்வு, எண்ண மயக்கம், மாறுகோள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 370)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/

தமிழ்
“மருட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/
APA
Oliyon Research. (2026). மருட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/
MLA
"மருட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment