{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cajjfy64", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cajjfy64/", "kind": "word", "headword": "மருட்சி", "romanization": "maruṭci", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:11.364026+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறிவின்மை, பொய்யுணர்வு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மருட்சி"}, {"n": 2, "definition_ta": "மயக்கம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["மருட்சிசெய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16)."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மருட்சி"}, {"n": 3, "definition_ta": "ஒருவரின் பண்பாட்டுக்கும்; பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் முரணான ஒரு போலி நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காரண காரியங்களைக் கூறி மாற்றுவது கடினம். பல்வேறு உளவியல் நோய்களின்போது இந்த அறிகுறி தோன்றக்கூடும் குறிப்பாக, முரண் மூளை நோய், அறிவுப் பிறழ்ச்சி, முதுமைத் தளர்ச்சி போன்ற நிலைகளில் இது ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "delusion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தீரிபுணர்வு", "எண்ண மயக்கம்", "மாறுகோள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 370"}]}}