தேடல் · Search: மாறுகோள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
39 முடிவுகள் · results
வக்கிரம்
முன்பின் முரணும் வசனம்.
அறிவின்மை, பொய்யுணர்வு
அயோக்கியன்
மலட்டுத்தன்மையைப் போக்கக் கூடியதாக நம்பப்படும் ஒருவகை வாசனை மூலிகை — wormwood, Artemisia absinthium; a herb believed to cure impotence
காண்க: மாறுபடு ( பெரியதி. 3, 1, 4.)
ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்; மருமகள்
ஒரு மணச்செடிவகை
காண்க: மறுக்க
பிறகு — after, then, afterwards
தெரு — street, be perplexed, whirl, revolve
திரும்ப
காண்க: மறுக்கம்
பகை ()
Null Hypothesis
நூற்குற்றம் பத்தனுள் முன்னொடுபின் முரணக் கூறும் குற்றவகை (12.)
அளவுகழி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
ஆதொண்டை
பஞ்சு மூட்டை
காற்று
இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
காண்க: மரூஉ
அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால். — surplus water channel
சுழற்சி
மறுபடி
சுழலுகிறது, (குறள் 1139).
காண்க: மறுகு
சுழற்சி
காண்க: மரிக்கனிரும்பு
உத்தரம்
பார்வை மாறாட்டம் உள்ள, சாய்ந்த கண்; கோணப்பார்வை
சீலை ()
தேசிக்கூத்திற்குரிய கால்வகை ( 3, 16, உரைக்கீழ்க் குறிப்பு, பக். 90.)
ஒன்று இருந்த இடத்தில் வேறு ஒன்றை வைத்தல். மாற்றீடு செய்கை — alteration, substitution, change
விளக்குமாறு, துடைப்பம்
யானை பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் — elephant , A fabulous animal
1) உடன்படல் 2) மறுத்தல் 3) தாஅன் நாட்டித்தனாது நிறுத்துதல் 4) பிறர் மத மேற்கொண்டு களைதல் 5) இருவர் மாறுகோள் ஒரு தலைத்துணிதல் 6) பிறர்நூல் குற்றங்காட்டிடல் 7) பிறிதொருபடா அண் தன்பதம் கொள்…
காண்க: பள்ளிக்குன்று. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாது (தக்கயாகப். 371)