மாறுகண்

māṟukaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்வை மாறாட்டம் உள்ள, சாய்ந்த கண்; கோணப்பார்வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறுகண்)
2.
மாறுகண்ணாகியு மிருந்திடில் (காசிக. மகளிர். 50).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறுகண்)
3.
ஒருக்கணிப்புக் கண் : பக்கவாட்டுப் பார்வை. கண்விழித் தசைகள் ஒருங்கிணைந்து இயங்காத காரணத்தால், இரு கண்களின் பார்வை அச்சுகளும் பொருள் புள்ளியில் சந்திக்காமல் இருத்தல் — squint
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1027)
4.
கண்களால் ஒரிடத்தில் நிலைத்து நிற்க முடியாமை ஒருக்கணிப்புப் பார்வை — strabismus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1037)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6bswq9s/

தமிழ்
“மாறுகண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6bswq9s/
APA
Oliyon Research. (2026). மாறுகண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v6bswq9s/
MLA
"மாறுகண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6bswq9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment