மருக்கை

marukkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருக்கை)
2.
குறிப்பாக பெண் ஆட்டினைக் குறிக்கும். ஆடுகளில் பல வகைகள் உள்ளன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருக்கை)
3.
இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு .
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருக்கை)
4.
இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருக்கை)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9an855zu/

தமிழ்
“மருக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9an855zu/
APA
Oliyon Research. (2026). மருக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9an855zu/
MLA
"மருக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9an855zu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment