மருகி
maruki
பொருள்கள் · Senses
1.
ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்; மருமகள்
2.
மகன் மனைவி; மருமகள்
மெல்லியலென் மருகியையும் (திவ். பெருமாள். 9, 8).
தொகுதிகள் · Categories: உறவுமுறை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8w37z32b/
தமிழ்“மருகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8w37z32b/APA
Oliyon Research. (2026). மருகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8w37z32b/MLA
"மருகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8w37z32b/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment