மருந்து

maruntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
drug, medicine, remedy தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருந்து)
2.
ஒளடதம், தேவாமுதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 325)
3.
மருந்து, (குறள் 217, 942, 950, 958, 1091, 1102, 1241, 1275)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)
4.
கண்டறியப்பட்ட நோயைத் தடுப்பதற்கும், அந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கும், நோயின் அறிகுறிகள் குறைப்பதற்கும் பொருள் எதனையும் குறிக்கும் பொதுச் சொல். நோயைக் குணப்படுத்தும் மருந்துகளை நோய்ச் சிகிச்சை மருந்துகள் என்றும், சட்ட விரோதமாக உட்கொண்டு அடிமையாகிவிடும் மருந்துகளை போதை மருந்துகள் என்றும் கூறுவர் — drug
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 402)
5.
மருந்தாகக் கலை, மருந்துக்கடை, மருந்தாக்கத் தொழிலுக்குரிய, மருந்துப்பொருள் அடைவு நூல் — pharm
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 839)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpb7k398/

தமிழ்
“மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpb7k398/
APA
Oliyon Research. (2026). மருந்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/tpb7k398/
MLA
"மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpb7k398/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment