மருள்

maruḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
2.
பேயாட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
3.
பயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
4.
திரி புணர்ச்சி.
மருடீர்ந்த மாசறு காட்சியவர் (குறள், 199)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
5.
வியப்பு.
மருள்பரந்த வெண்ணி லவு (திணைமாலை. 96)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
6.
உன்மத்தம். (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
7.
கள். (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
8.
குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று. (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
9.
எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை.
மாவும் மருளும் (புறநா. 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
10.
பெருங்குரும்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
11.
புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
12.
பேய். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
13.
ஆவேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
14.
புல்லுரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருள்)
15.
பிசாசு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 325)
16.
1) மயக்கம் 2) குறிஞ்சி யாழ்த்திறம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 219)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4evcv9p/

தமிழ்
“மருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4evcv9p/
APA
Oliyon Research. (2026). மருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v4evcv9p/
MLA
"மருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4evcv9p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment