மருத்து
maruttu
பொருள்கள் · Senses
1.
காற்று
— wind, the god of the winds, disease caused by the humour of the wind
விரைத்த மருத்து (தணிகைப்பு. அகத்திய.20)நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள (பரிபாடல் 4)
2.
வாயுதேவன், மருத்தன்
மருத்தின் காதலன் (கம்பரா.வேலேற்ற. 40).
3.
வாதநோய்
4.
தேவன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfmk5azv/
தமிழ்“மருத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfmk5azv/APA
Oliyon Research. (2026). மருத்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bfmk5azv/MLA
"மருத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfmk5azv/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment