மருளான்

maruḷāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயக்கத்தால், (குறள் 1002). மருள் = மயக்கம், (குறள் 199, 351, 352); மயங்கிய இரவும் பகலும் தம்முள் கலக்கின்ற மாலைப் பொழுதுதே, (குறள் 1222); மயக்கம் தரும் மாலைப் பொழுதில், (குறள் 1230).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rnp8rwb/

தமிழ்
“மருளான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rnp8rwb/
APA
Oliyon Research. (2026). மருளான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5rnp8rwb/
MLA
"மருளான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rnp8rwb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment