மருட்கை
maruṭkai
பொருள்கள் · Senses
1.
ஒன்றை ஒன்றாக நினைத்து மயங்குதல் அல்லது குழப்பம் உறுதல்
2.
பிறழ உணர்தல்
3.
தொல்காப்பியம் கூறும் எண்சுவைகள் எனப்படும் எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்று.
4.
குழப்ப, மயக்க உணர்வு, தெளிவில்லாமை உணர்வு. (மருள் = தெளிவில்லாமல் குழம்புவது)
5.
திரிபுணர்ச்சி
6.
வியப்பு
7.
திரிபுணர்ச்சி, உள்ளக் குழப்பம், மயக்கம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/92sfqe86/
தமிழ்“மருட்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/92sfqe86/APA
Oliyon Research. (2026). மருட்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/92sfqe86/MLA
"மருட்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/92sfqe86/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment