தேடல் · Search: செயற்பாடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
இயக்கம்; செயல்முறை; நடவடிக்கை
கணிதச் செயற்பாடுகளை எந்த வரிசை முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதைக் காட்டும் விதிகளின் தொகுதி — hierarchy of operations
கணிதச் செயற்பாடுகளின் படிவரிசை முறை.இதன்படி மொத்தமாக்கம் முதலிடம் பெறுகிறது.அடுத்து அடுக்குப் பெருக்கல், வர்க்க மூலங்கள் கானல், பெருக்கல், வகுத்தல் இடம் பெறுகின்றன.பின்னர் கூட்டல், கழித்தல்… — order of operations
பணியின் பகுதிகளில் ஒரு நடவடிக்கை — activity
செய்யக் கூடியது,(குறள் 40).
No-op
ஒரு நிரலாக்கத் தொடரை உண்மையாகவே செயல்படுத்தும்போது,நடைபெறும் செயல்களின் சுழற்சி — execution
ஒரு சைகையை அனுப்பீடு செய்யாமல் பிரதிபலித்தல் — passive
activity rate
ஒரு கணினி நிறைவேற்ற வேண்டிய செயற்பாட்டினைக் குறித்துரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல் குறியீடு. — operation code
செய்ய முடியாமல், (குறள் 219); வாய் திறவாது, (குறள் 255); செய்யாமல், (குறள் 437, 538).
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த செயலின் இறங்கு.
acetate silk; Rayon
ஒரு கொள்கைக்காக பணிபுரிபவர்
புறத்துாண்டுதல் இல்லாமல் தானாகவே செயற்படுதல். — Self . acting
புறத் தூண்டுதல் இல்லாமல் தானாகவே செயற்படுதல் — self acting
ஒரு கணினியினால் நிறைவேற்றப்படும் பணிகளின் அளவுகளைக் கண்காணித்துக் காட்டும் செயல்முறை — performance monitor
ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு — operation center
செயற்படு தனிமம் — element, active
கணினியின் செயற்பாட்டுத் தொகுதியாக வன்பொருளால் உணர்ந்தறியப்பட்டுள்ள தொகுதியின் ஒரு பகுதியாக இல்லாத செயற்பாடு. எனவே, இது எந்திரச் செயற்பாடுகளின் தொகுதியின் ஒரு விரிவாக்கம் ஆகும் — pseudo-operation
ஒரு கணினிக்கான வேலை அலகின் குறிப்பிட்ட பணி களின் தொகுப்பு. ஒரு நிரலாக்கத் தொடர் அல்லது தொடர்புள்ள நிரலாக்கத் தொடர்களின் தொகுதி ஒரு அலகாகப் பயன்படுத்தப்படுகிறது — Job
operation analysis; operations analysis
வழக்கமாகப் பிணைந்திருக்கும் பல்லிணைச் சக்கரங்களின் பற்கள் பிணையாமலிருக்கும் போது அல்லது எந்திரத்தின் இயக்கியின் தொடர்பு நீக்கப்படும்போது, அவை செயற்படா நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது — out of gear
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்து.
இயற்கை நிகழ்ச்சி உற்றுநோக்கக் கூடிய நிகழ்ச்சி, அறிவியற் சிறப்புடையது. எ-டு விதை முளைத்தல், மின்னல் மின்னுதல். பா. scientific method — Phenomenon
வீட்டுவரி
பகைவர், செய்யர்
தொலைவிலுள்ளோர்
அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்
"செயற்பாடு" என்று பொருள்படும் “operation" என்னும் ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர் — OP
இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் job, batch : தொகுதிச் செயற்பாடு; தொகுதிப் பணி. job turnaround time: பணி முடி… — jo
பதிவேடு (register), கணிதம் மற்றும் தருக்கமுறை அலகு (arithmatic and logic unit) என்பதன் தலைபெழுத்துச் சுருக்கம். கணித மற்றும் தருக்கமுறைச் செயற்பாடுகள் நிறைவேற்றப்படும் ஒரு நுண்செய… — RALU
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
* , - வருடு = மேலோட்டமாக தடவு.
computer application, software package, executable program
*நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.
*(தமி), (வி) - சரிபார் = ஒத்துப்பார்.
இடைவெளி (பெ)
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
"தானியக்கப் போதனைச் செயற்பாடுகளுக்கான செயல்முறைப்படுத்திய தருக்கமுறை" எனப் பொருள்படும்"Programmed Logic for Automatic Teaching Operations"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும் பெயர். … — PLATO
1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல் — process
இதயத்தின் கட்டமைப்பு, செயற்பாடு, இதயத்தில் உண்டாகும் நோய்கள் அவற்றைக் குணப்படுத்தும் முறைகள் ஆகியவற்றை ஆராயும் மருத்துவ அறிவியல் துறை — cardiology
பட்டறை நடவடிக்கைகளில் மற்ற செயற்பாடுகளுக்கு மாற்றுவதற்காகத் தொடர்பறுத்தல் அல்லது இணைப்பகற்றுதல் — detach
ஓர் எந்திரத்தின் சார்பலன் என்பது அதன் தனித்தனிச் செயற்பாடுகளின் கூட்டுத் தொகையாகும் — function
ஹைட்ரஜன் என்ற தனியொரு தனிமத்தினாலான ஒரு வாயு. மிகுந்த செயற்பாடுடைய வாயுக்களில் ஒன்று. இது ஆக்சிஜனுடன் இணையும்போது தீப்பிழம்பு உண்டாகிறது — hydrogen
பெண்ணின் உரிமைகளைப் பற்றிய இயல் பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செ…
Floating Point Operation Per Second என்பதன் குறும் பெயர். மிதவை முனைக் கணிப்புகளை அளவிடும் அலகு. எடுத்துக்காட்டு : 100 மெகா ஃபிளாப்ஸ் என்பது, ஒரு வினாடி 10 கோடி மிதவை முனைச்… — FLOPS
மிக நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட்டுக் கணினிகள். இவை நுண் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சொந்தக் கணினிகளாகப் பயன்ப… — microcomputer
1. தனிமையில் வாழ்தல், 2. குளிர் காலத்தில் உடல் வெப்பத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் வெகுவாகக் குறைத்துக் கொண்டு அரிதுயிலில் ஆழ்ந்திருத்தல். 3. செயற்பாடுகளைத் தற்காலிக மாக்க குறைத்துக் கொள்ள… — hibernation
வண்ணளவுகளுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் அறிவியல் — mathematics
* (பெ) - செயலிழப்பு
காற்றில் படுமாறு, மண்ணின் மேல் அமைந்து தேவையானக் காற்றினை உள்ளிழுக்கும் செயற்பாடுள்ள வேர்.
ஒரு செயற்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பு அதனைப் பகுப்பாய்வு செய்தல் — post mortem
நிருவாகத் தகவல் பொறியமைவுக் கழகம்'என்று பொருள்padum Society for Management Information System என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது நிருவாகச் செயற்பாடுகளையும், தகவல் பரிமாற்றங்க… — SMIS
உடலின் செயற்பாடுகளைக் கட்டுபடுத்தும் முன் மூளைப் பகுதி. இஃது உணர்ச்சிகளுக்கும் இயற்கைக் கடன் உந்துதல் களுக்கும் பிறப்பிடமாகும் — hypothalamaus
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக் காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள். — disk array