நிகழ்வு

nikaḻvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிகழ்வு)
2.
எந்த ஒரு நடப்பு அல்லது நிகழ்ச்சியையும் குறிப்பிடும் மைல்கல் முனை என்றும் அழைக்கப்படும். கால எல்லை எதுவும் இல்லை. நடவடிக்கைகளை தொடங்குதல் அல்லது முடித்தல் மற்றும் ஒன்றுடன் ஒன்றாக அவை தொடர்புபடுத்தலை இது குறிப்பிடுகிறது — event
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 549)
3.
ஒரு பணியை நிறைவேற்றுங்கால் நிகழும் ஒரு நிகழ்வு. ஓர் உட்பாட்டு/ வெளிப்பாட்டுச் செயற்பாடு முடிவடைவது இதற்கு எடுத்துக்காட்டு — milestone
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மைல்கல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 939)
4.
ஒரு கால அளவின் போது ஒரு நிகழ்வு அல்லது நிலை நிகழும் எண்ணிக்கை; ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது பொதுவாக ஒராண்டில் ஒரு நோய் புதிதாகத் தோன்று நேர்வுகளின் எண்ணிக்கை — incidence
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நிகழ்தகவு, நிகர் வளவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 574)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9uxd9n5c/

தமிழ்
“நிகழ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9uxd9n5c/
APA
Oliyon Research. (2026). நிகழ்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9uxd9n5c/
MLA
"நிகழ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9uxd9n5c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment