தேடல் · Search: நிகழ்தகவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பு, கணிதத்தில் ஒரு முக்கிய பகுதி — probability, odds
நிகழ்தகவுக் கணிதத்தைப் பயன்படுத்துகிற உருமாதிரி. எந்தத் தரவுகளின் தனி மதிப்பளவுகள் அறியப் படாமலிருந்து, ஆனால் அவற்றின் நீள் வீச்செல்லை நடவடிக்கையை ஊகிக்க முடியுமோ அந்தத் தரவுகளைப் பகு… — probabilistic model
ஒரு தற்செயல் நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளின் அளவீடு. இது ஒரு குழுமத்தின் நடத்தை முறையை ஊகிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது — probability theory
*நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.
நடத்தல்
ஒர் உயிர்த்தொகுதியில் குறிப்பிட்ட மரபணு அடிக்கடி தோன்றுதல். அதன் இணை மாற்றுகளும் (அலீல்கள்) அடிக்கடி உண்டாதல் — gene frequency
ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது — enumerate
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
1) பங்காதாயத் தொகை 2) முகவர்களுக்கிடையே நிதி வளங்களை ஒதுக்குதல் 3) நிகழ்தகவு மதிப்புகளைக் குறித்தல் 4) மொத்த வணிகர், சில்லரை வணிகர் மூலம் நுகர்வோருக்குச் சரக்குகளை அளித்தல் 5) சட்டப்பட… — distribution
ஒர் உயிர்த்தொகுதியில் காணப்படும் நிலைமை. இதில் அடுத்தடுத்து வரும் தலை முறைகள், குறிப்பிட்ட மரபணுக் களைப் பொறுத்தவரை, ஒரே மரபு முத்திரயினை (ஜெனோடைப்) ஒரே நிகழ்தகவுடன் கொண்டிருத்தல் — genetic equilibrium
உண்மைப்பட்டறிவு இல்லாமலேயே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுபவை. கணிதத்தின் பிரிவுகளான இயற்கணிதம், நுண்கணிதம், அளவை இயல், நிகழ்தகவு ஆகிய து… — mathematical models
வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வள… — integral calculus
இது ஒரு நிகழ்தகவுக் கொள்கை, பணிமுனைகளில் தாமதங்களை ஆராயப் பயன்படுவது — queuing theory
விளையாட்டுக் கோட்பாடு;நிகழ்தகவு (Probability) தொடர்பான கணிதவியலின் ஒரு பிரிவு. ஒரு விளையாட்டுத் தந்திரத்தைக் கொண்டிருக்கிற ஓர் எதிராளியை எதிர்கொள்வதற்குப் பெரிதும் உகந்த ஓர் தந்திரத்… — games theory
மணி வடிவ வளைகோட்டினை வரைகோடாக வரையப்படுகிற நிகழ்வுகளின் குறிப்பற்ற பகிர்மானம். இயல்பான அல்லது புள்ளிவிவர நிகழ்தகவு வெளிப்பாட்டினை குறிப்பிடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது — gaussian distribution
மாதிரிகளின் அடிப் படையில் நிகழ்தகவுகள் குறித்து பொதுவான முடிவுகளை எடுப்பதற்குப் பயன்படும் முறைகள் — inferential statistics