நிகழ்தகவு
nikaḻtakavu
பொருள்கள் · Senses
1.
ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பு, கணிதத்தில் ஒரு முக்கிய பகுதி
— probability, odds
2.
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளைக் கணக்கிடுதல். எடுத்துக்காட்டு : ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டால் தலைவிழுவதற்கான நிகழ்தகவு 1/2, பூ விழுவதற்கான நிகழ் தகவு 1/2;0-9 வரைக் குறியிடப்பட்ட 10 சிப்புகளை ஒன்று கலந்து மேசையில் போட்டு ஆறுக்கு மேற்பட்ட எண்ணுடைய ஒரு சிப்பினை எடுப் பதற்கான நிகழ்தகவு 3/10 ஆகும்.
— probability
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gjaeke4/
தமிழ்“நிகழ்தகவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gjaeke4/APA
Oliyon Research. (2026). நிகழ்தகவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9gjaeke4/MLA
"நிகழ்தகவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gjaeke4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment