விளையாட்டுத் தேற்றம்

viḷaiyāṭṭut tēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளையாட்டுக் கோட்பாடு;நிகழ்தகவு (Probability) தொடர்பான கணிதவியலின் ஒரு பிரிவு. ஒரு விளையாட்டுத் தந்திரத்தைக் கொண்டிருக்கிற ஓர் எதிராளியை எதிர்கொள்வதற்குப் பெரிதும் உகந்த ஓர் தந்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கணிதச் செய்முறை. இந்தச் சொல்லை 1928இல் முதன்முதலாக ஜான் வான் நியூமென் பயன்படுத்தினார். கணினி வரைகலையில் கண்ணுக்கு ஒரே மாதிரியாகப் புலனாகக்கூடிய பல்வேறு செறிவுகளைத் தரக்கூடிய ஒரு சூத்திரம் — games theory
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விளையாட்டுக் கொள்கை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 641)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eaen6zg2/

தமிழ்
“விளையாட்டுத் தேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eaen6zg2/
APA
Oliyon Research. (2026). விளையாட்டுத் தேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eaen6zg2/
MLA
"விளையாட்டுத் தேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eaen6zg2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment