செயலிழப்பு

ceyaliḻappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - செயலிழப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயலிழப்பு)
2.
தேவை பகுதி அல்லது செயற்பாடு இழக்கப்படுதல் அல்லது இல்லாதிருத்தல் — deprivation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 375)
3.
செயற்பட இயலா திருத்தல். முன்பிருந்த உடல் இயக்கத்தை இழந்து விடுதல் — failure
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இயக்கக் கழிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 453)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rja89trm/

தமிழ்
“செயலிழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rja89trm/
APA
Oliyon Research. (2026). செயலிழப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rja89trm/
MLA
"செயலிழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rja89trm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment