முழுச் செயற்பாடு

muḻuc ceyaṟpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினிக்கான வேலை அலகின் குறிப்பிட்ட பணி களின் தொகுப்பு. ஒரு நிரலாக்கத் தொடர் அல்லது தொடர்புள்ள நிரலாக்கத் தொடர்களின் தொகுதி ஒரு அலகாகப் பயன்படுத்தப்படுகிறது — Job
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பணி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 806)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfr5jgwy/

தமிழ்
“முழுச் செயற்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfr5jgwy/
APA
Oliyon Research. (2026). முழுச் செயற்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfr5jgwy/
MLA
"முழுச் செயற்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfr5jgwy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment