பெண்ணியம்

peṇṇiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்ணின் உரிமைகளைப் பற்றிய இயல் பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணியம்)
2.
பெண்ணுரிமை ஆதரவு; ஆணுக்குரிய வாய்ப்புகள், உரிமைகள் பெண்ணுக்கும் வழங்கப்படவேண்டும், ஆணுக்குப் பெண் நிகர் என்ற கோட்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணியம்)
3.
பெரணிகளிலும் மாசிகளிலுமுள்ள பெண்ணுறுப்பு. ஒ. antheridium — archegonium
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 34)
4.
பெண்ணணுக்களை உண்டாக்கும் உறுப்பு — oogonium
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 303)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/

தமிழ்
“பெண்ணியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/
APA
Oliyon Research. (2026). பெண்ணியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/
MLA
"பெண்ணியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment