பெண்ணியம்
peṇṇiyam
பொருள்கள் · Senses
1.
பெண்ணின் உரிமைகளைப் பற்றிய இயல் பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும்
2.
பெண்ணுரிமை ஆதரவு; ஆணுக்குரிய வாய்ப்புகள், உரிமைகள் பெண்ணுக்கும் வழங்கப்படவேண்டும், ஆணுக்குப் பெண் நிகர் என்ற கோட்பாடு
3.
பெரணிகளிலும் மாசிகளிலுமுள்ள பெண்ணுறுப்பு. ஒ. antheridium
— archegonium
4.
பெண்ணணுக்களை உண்டாக்கும் உறுப்பு
— oogonium
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/
தமிழ்“பெண்ணியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/APA
Oliyon Research. (2026). பெண்ணியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/MLA
"பெண்ணியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3crqmqb3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment