செயற்பாடு

ceyaṟpāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்கம்; செயல்முறை; நடவடிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயற்பாடு)
2.
1.வரையறுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை.2.தனியொரு கணினி நிரல் அல்லது உயர்நிலை மொழி கட்டளை மூலமாகக் குறித் துரைக்கப்படும் நடவடிக்கை.சுருக்கம் ஒபீ (op) — operation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செய்முறை செயலாக்கம், இயக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1044)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5qsry46/

தமிழ்
“செயற்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5qsry46/
APA
Oliyon Research. (2026). செயற்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m5qsry46/
MLA
"செயற்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5qsry46/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment