பெருங்குடல்

peruṅkuṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருங்குடல்)
2.
குடல் வாலிலிருந்து மலக்குடல் வரை உள்ள பெருங்குடல் பகுதி — colon
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fgz6kbvb/

தமிழ்
“பெருங்குடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgz6kbvb/
APA
Oliyon Research. (2026). பெருங்குடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fgz6kbvb/
MLA
"பெருங்குடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgz6kbvb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment