தேடல் · Search: ஒரே நேர
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
ஒரு கடிகாரம் உருவாக்கும் சமிக்கையின் விளைவாக இயக்கம் துவக்கப்படும் கணினி — syncrhronous computer
நிகழ்வுகளை காலமுறைப்படி ஒழுங்குபடுத்துதல். தற்செயலாக ஒரே நேரத்தில் ஏற்படுவதாகவோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படுவதாகவோ அமைக்கப்படும் — synchronization
கடிகாரத் துடிப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு கணினி அமைப்பு — synchronous operation
ஒரு பொது கடிகாரத்தின் துடிப்புக்கேற்ப ஒரே நேரத்தில் தகவல் தொடர்பு வழித்தடங்கள் செயல்படும் பிணையம் — synchronous network
சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சூழ்நிலை ஏற்படுகிறதா என்பதை முடிவு செய்ய நடைபெறும் சோதனை — synchronization check
கணினிகளுக்கிடையில் மிக அதிகவேகத்தில் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் முறைகள். கவனமாக நேரம் அமைத்தலும், சிறப்பு கட்டுப்பாட்டுக் குறியீடுகளும் இதில் தேவை — synchronous communication
simultaneous
ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் இரண்டு அல்லது கூடுதல் நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகள் நடைபெறுவது பற்றியது — concurrent
பல் பயனாளர் நிலவறை என்று பொருள்படும் Multiuser Dungeon என்ற தொடரின் சுருக்கம். இணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு நிகழ்நிலையில் ஒரு வரோடு ஒருவர் ஊடாடி மகிழும் விளை… — MUD
முற்பிறப்பு — past birth, next life
ஆதாரம்,பூண்
அடிப்படைக் கட்டண இடைமுகம் என்ற பொருள் தரும் Basic Rate Interface என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஐஸ்டிஎன் தகவல் தொடர்பில் இரண்டு பி (64 கேபிபீஎஸ்) தடங்களையும் ஒரு டி (64 கேபிபீஎஸ்)… — BRI
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA
பல் ஆவண இடைமுகம் என்று பொருள்படும் (Multi Document Interface) என்ற தொடரின் தலைப் பெழுத்து குறும்பெயர். சில பயன்பாட்டு மென்பொருள்களில் இருக்கும் பயனாளர் இடைமுகம். ஒரே நேரத்தில் ஒன்றுக்… — MDI
வன்கொலை; அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் கொலை
சமிக்கை அனுப்பப்படுவதற்கு ஒரு எல்லை அல்லது உறையாக அமைந்த மின்காந்த அலைவரிசை. ஒரு கம்பி அல்லது குழாய் மூலம் ஒரே நேரத்தில் பல சமிக்கைகளை இது கொண்டு செல்ல முடியும். சான்றாக ஒரே சுமப்ப… — carrier
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
பல்முனைப் பரப்புகை முதுகெலும்பு என்று பொருள்படும் Multicast backBONE என்ற தொடரின் சுருக்கம். பல் இணைய தளங்கள் இணைந்த சிறிய தொகுதி. ஒவ்வொரு தளமும் நிகழ் நேர கேட்பொலி மற்றும் ஒளிக்காட்… — MBONE or Mbone
ஒரே நேரத்தில் தகவல் தொடர்புகளில் எழுத்துகளை ஒரே நேரத்தில் இயங்கச் செய்வதற்கு அனுப்பப்படும் எழுத்து — sync character
காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கி… — DPMI
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
Time shared interactive computer controlled instructional television என்பதன் குறும்பெயர். சிறு கணினிகளையும் மாற்றம் செய்யப்பட்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளையும் ஒரே நேரத்தில் ப… — TICCIT
எக்ஸ் மோடம் கோப்புப் பரிமாற்ற நெறி முறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்க்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோபைட் (1024பைட்) தகவல் தொகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் பெற்றது. ஒரே நே… — ymodem
தருக்கவியல் பிணைப்பி மற்றும் 'பி' என்ற சொற் றொடரில் உள்ளது போல இதன் பொருள், 'ஏ' யும் 'பி'யும் ஒரே நேரத் தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மை யானதாக அமையும் என்பதாகும். இதனை … — AND
1. ஒரே நேரத்தில், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சியக்கத்தை பதிந்து காட்டும் கருவி. 2. பொய் கண்டுபிடிப்புக் கருவி, உணர்வு வெளிப்பாடுகளின் குறியிடுகளான உடலியக்க மாற்றங்களைப் பதிவு… — polygraph
வானொலி நிலையத்திலிருந்து ஒலியை மின்காந்த அலையாக பரப்பும் முறை
அமைப்பு மாற்றத்துறையில் தலை வராகக் கருதப்படுபவர். 1951 முதல் 1965-க்குள் உருவான பெரும்பாலான கணினிகளில் உள் நினைவகமாகப் பயன்பட்டு வந்த காந்த மையத்தை உருவாக்கியவர். எம். ஐ. டி-யில் ஒரு… — Forrester, Jay
ஒரே நேரத்திய இயக்கங்களைக் கையாளப் பயன்படுத்தப்படும் இணை செயலாக்க மொழி — occam
மெக்கின்டோஷ் கணினிகளில் உள்ள ஒரு தனிச்சிறப்பான பயன்கூறு. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களை நினைவகத்தில் தங்கியிருக்கச் செய்யும். பின்னாளில் சுவிட்சருக்குப் பதிலாக மல்ட்டிஃபைண்டர் (பல்… — switcher
அட்டாவதானி = அட்டாவதானி (பெ)
அட்டாவதானி = அஷ்டாவதானி (பெ)
இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கள் ஒரே நேரத்தில் நினைவகத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையைக் குறிக்கிறது — coresident
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3.0 பதிப்புக்காக உருவாக்கிய … — DPM
ஒரே நேரத்தில் கோப்பு மாற்றல் வரை முறை எக்ஸ் மோடெம் 1 கே உடன் தொகுப்புக் கோப்பு மாற்றல் போன் றது. ஒய் மோடெம் ஒப்புதல் பெறாமல் அனுப்புகிறது. பிழை இருக்குமானால் ஒளிபரப்பு ரத்து செய்யப்படுகி… — Y modem
எக்ஸ் மோடத்தை விட திறமைமிக்க, ஒரே நேரமல்லாத கோப்பு மாற்றல் வரை முறை. கோப்பு பெயர், தகவல் மற்றும் அளவையை அது முதலில் அனுப்புகிறது. மாறும் கட்ட அளவு களை ஒட்டி மாறுகின்ற வரி நிலைக்கு… — zmodem
கிரகணம் ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுதல். இதில் மறைக்கும் பொருள் மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்குநிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும். எ-டு. திங்கள் மறைவு. கதி… — eclipse
தாழ் அலை வரிசை வழித்தடத்தில் முழுப்பட்டை அகலமும் பயன்படுத்தப் பட்டு டிடிஎம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்பமுடியும் — base band
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
ஒரு மின்னணு மின்சுற்றில் ஒரே நேரத்திய தாக்குதலைப் பராமரிக்கும் தொழில்நுட்பம். உள்ளீட்டு சமிக்கைகளிடமிருந்து மின்சுற்றுகள் அவற்றின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. மேலும், ஒரேநேரத்தில் எல்லாம் … — Phase locked
பெரும்பாலும் பகிர்ந்தமை தரவுத் தளம் அல்லது பல் பயனாளர் தரவுத் தளங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒர் அட்டவணையிலுள்ள ஓர் ஏட்டில் எழுதுவதைத் தடுப்பதற்கான ஒர் ஏற்பாடு. முதலி… — record locking
வெண்பலகை ; கரும்பலகை (நம் வழக்கு) : ஒரு பிணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஓர் ஆவணத்தைத் திறந்து கையாள வகைசெய்யும் மென்பொருள். அனைத்துப் பயனாளர்களின் கணினித் திரைகளிலும் ஒரே நேரத்… — Whiteboard
கணினிகளையும் அச்சுப் பொறிகளையும் இணைக்கும் புகழ் பெற்ற ஒரே நேர பரிமாற்ற அமைப்பு. கணினிகளுக்கும் அச்சுப் பொறிகளுக்கும் இடையில் தகவல் தொடர்புக்கு ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் திட்டத்தைச் செ… — centronics interface
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற் பட்ட கணவர்களை வைத்துக் கொள்ளும் பழக்கம் — polyandry
ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் அல்லது இரு நிகழ்வுக்கிடையே குறிப்பிட்ட இடைவெளி இருத்தல் — synchrony
1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளிடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆக… — AND gate
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இ… — finalizer
1.ஒரு பொருளை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தயாரிக்கும் முறைக்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒன்று என்ற முறையில் தயாரிப்பது.2.சிடி ரோம் எழுதும் பொறி ஒன்றில் ஒரு நேரத்தில் ஒரு நகல் மட்டுமே உருவ… — one-off
ஒரே நேரத்தில் ஒரு செயலகம் எத்தனை வேலைகளை எடுத்துச் செய்யும் என் பதற்கான அளவு. 1. 0 சுமை என்பது ஒரு செயலகம் ஒரு கடிகாரத்தின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் ஒரு வேலையைச் செய்தது என்று பொ… — processor load
ஒரே நேரத்தில் கணினிக்குள் ஒன்று அல்லது மேற்பட்ட நிரல்தொடர்களை (பணிகளை) ஓட்டுவதைக் கட்டுப்படுத்துகின்ற இயக்க அமைப்பின் பகுதி — task management
vector processor : நெறியச் செயலகம் ' ': ஒரே நேரத்தில் நெறியங்களின் (ஒரு பருமாண வரிசைகள்) மீது பல கணக்கீடுகளைச் செய்கின்ற ஆணைகளுடன் உருவாக்கப்பட்ட கணினி. — vector processing
1. பதின்ம எண் முறைக்குச் கணக்கீட்டு முறை. ஆனால், இதில் 0, 1 ஆகிய இரண்டு இலக் கங்கள் மட்டுமே பயன்படுத் தப்படுகின்றன. 2. ஒரே நேரத் தில் இரண்டு மதிப்புகளை மட்டுமே வைத்து எல்லா கணக்குகளும் … — binary arithmetic
ஆப்பிள் மெக்கின்டோஷின் ஃபைண்டர் பயன்பாட்டின் ஒரு பதிப்பு. பல்பணிகளை ஒரே நேரத்தில் இயக்க வழிசெய்யும். ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாடுகள் நினைவகத்தில் தங்கியிருக்க வகை செய்வதே இதன் முதன்மையான… — multifinder
பல நிரலாக்கத் தொடர்களை ஒரே நேரத்தில் திறந்து இயங்க வைக்கும் கட்டுப்பாட்டு நிரல் தொடர். நிரல் தொடர்களுக் கிடையே நீங்கள் மாறி செயல்படலாம். இயக்குபவரின் கவனம் தேவைப்படாதவை பின்னணியில் இயங்கி… — multitasker
ஏறக்குறைய ஒரே நேரத்தில் கணினி வசதியைப் பல பயனாளர்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் இயக்கமுறை. ஒவ்வொரு பயனாளரையும் தொடர்ச்சியாக அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள கணினி அனுமதித்… — time sharing
ஒரு தகவல் ஊடகத்தில் ஒரே நேரத்தில் சாத்தியமாகும் தகவல் வழித் தடங்கள — channel capacity
சுமப்பி உணர்வு பல்முக அணுக்கம் மோதல் அறிதல் என்று பொருள் படும் Carrier Sense Multiple Access/Collusion Deduction என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு பிணைய நெறிமுற… — CSMA/CD
குறைவான செங்குத்து ஸ்கேன் விகிதங்களைக் கணினி வெளிப்படுத்தப்படும்போது லிக்கரின் (licker) அளவைக் குறைக்கும் முறை. ஒரே நேரத்தில் அடுத்த இரண்டாவது வரியையும் ஸ்கேன் செய்து இரண்டாவது முறை வ… — interlacing
ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை ஒற்றைவரியில் குறிப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு மின்னஞ்சல்களை ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கும் திறன். முகவரிகளுக் கிடையே காற்புள்ளி அல்லது … — multiple recipients
தரவு தொடர்பிலும், உள்ளிட்டு / வெளியீட்டுச் செயல்பாடுகளிலும் ஒற்றைத் தரவு தடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தரவு சமிக்கைகளை (signals) அனுப்பி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒர… — multiplexing