எம்போன்
empōṉ
பொருள்கள் · Senses
1.
பல்முனைப் பரப்புகை முதுகெலும்பு என்று பொருள்படும் Multicast backBONE என்ற தொடரின் சுருக்கம். பல் இணைய தளங்கள் இணைந்த சிறிய தொகுதி. ஒவ்வொரு தளமும் நிகழ் நேர கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை பிற தளங் களுக்கு ஒரே நேரத்தில் பரப்பும் திறன் பெற்றவை. ஒன்றிலிருந்து பலவற்றுக்கு பல்முனைப் பரப்பை ஐ. பீ (Multicast-IP) நெறிமுறையைப் பயன்படுத்தி அதிவேகத் தரவு பொதிகளை அனுப்பவும் பெறவும் உதவும் தனிச்சிறப்பான மென்பொருளை எம்போன் தளங்கள் பெற்றுள்ளன. ஒளிக்காட்சிக் கலந்துரை யாடல்களுக்கு (video conferencing) பயன்படுகிறது
— MBONE or Mbone
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4sud3ffg/
தமிழ்“எம்போன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4sud3ffg/APA
Oliyon Research. (2026). எம்போன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4sud3ffg/MLA
"எம்போன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4sud3ffg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment