டி.பீ.எம்ஐ

ṭi.pī.emai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3.0 பதிப்புக்காக உருவாக்கிய மென்பொருள் இடைமுகம்.80286 மற்றும் அதனினும் கூடுதல் திறன் நுண் செயலிகளில் எம்எஸ்-டாஸ் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் செயல் பட உதவும் மென்பொருளாகும் இது.பாதுகாக்கப்பட்ட செயல்முறையில் நுண்செயலி பல்பணிகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றும்.சாதாரணமாக எம்எஸ் டாஸில் செயல்படும் நிரல்களுக்கு 1 எம்பி நினைவகம் மட்டுமே கிடைக்கும்.ஆனால் பாதுகாக்கப்பட்ட செய்முறையின் போது 1எம்பிக்குக் கூடுதலான நினைவகப் பரப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் — DPM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/amsy3wgp/

தமிழ்
“டி.பீ.எம்ஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amsy3wgp/
APA
Oliyon Research. (2026). டி.பீ.எம்ஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/amsy3wgp/
MLA
"டி.பீ.எம்ஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amsy3wgp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment