ஃபாரஸ்டர்

ḵpārasṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைப்பு மாற்றத்துறையில் தலை வராகக் கருதப்படுபவர். 1951 முதல் 1965-க்குள் உருவான பெரும்பாலான கணினிகளில் உள் நினைவகமாகப் பயன்பட்டு வந்த காந்த மையத்தை உருவாக்கியவர். எம். ஐ. டி-யில் ஒரு அணிக்குத் தலைமை வகித்தவர். இன்றைய வணிக எந்திரங்களின் வரிசையில் ஆரம்பக் கணினியால் செல் வாக்குப் பெற்ற விர்ல்வின்ட் கணினியை உருவாக்கியவர். காந்த மைய நினைவகமும் இணைவான ஒரே நேரமுறையும் கணினியின் உள்ளே தரவுவைக் கையாள்வதற்கு ஏற்றதென்று விர்ல்வின்ட் வடிவமைப்பாளர்கள் தாம் முதன்முதலில் மெய்ப்பித்துக் காட்டினர். — Forrester, Jay
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஜே · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 620)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gyq4pst3/

தமிழ்
“ஃபாரஸ்டர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyq4pst3/
APA
Oliyon Research. (2026). ஃபாரஸ்டர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gyq4pst3/
MLA
"ஃபாரஸ்டர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyq4pst3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment