தேடல் · Search: ஜே
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 1–25 · 1–25 of 102
ஜே
jē
ஒர் உயர்நிலை கணினி நிரலாக்க மொழி. ஏ. பீ. எல் (APL) என்னும் கணினி மொழியை உருவாக்கிய கென்னத் இவர்சன் (Kenneth Iverson) உருவாக்கிய மொழி இது. ஜே. ஏ. பீ. எல்லின் அடியொற்றிய மொழி. … — J
இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர் — jo
இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் job, batch : தொகுதிச் செயற்பாடு; தொகுதிப் பணி. job turnaround time: பணி முடி… — jo
படிப்படியான வெள்ளையணு மூளை வீக்கம் உண்டாக்கும் கட்டிக் கிருமி — JC virus
இணையத்தில் ஒர் இணைய தளம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — jm
கூட்டுக் கலைக்கழகப் பிணையம் என்று பொருள்படும் Joint Academic Network என்பதன் சுருக்கம். இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் முதன்மை முது கெலும்புப் பிணையமாகச் செயல்படக் கூடிய ஒரு விரி பரப்… — janet
1. ஒளிப்பட வல்லுநர்களின் கூட்டுக் குழு என்று பொருள்படும் Joint Photographic Experts'Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். வரிசையற்ற கொசைன் மாற்றுகையைப் (Descrete Cosine… — JPEG
ஜாவா மாய ஏந்திரம் — JVM, Java virtual machine
Jade
ஜாவா மேலாண்மைப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Java Management Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் — JMAPI
ஜாவா மேலாண்மைப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Java Management Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் — JΜΑΡΙ
செனிசியோ ஜேக்கோபியா என்னும் தாவரத்திலிருந்து எடுக்கப்படும் நச்சுக் காரம் இது ஈரலில் திசு நசிவினை உண்டாக்கும். — Jacobine
with great noise, loud, loudly
கரிம உணர்ச்சியிழப்பை செயல் முறை உணர்ச்சியிழப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கான ஒரு சோதனை. ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பியர் ஜேனட் பெயரால் அழைக்கப் படுகிறது — Janet's test
ரிஃபோஃபிளேவின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் கண் சவ்வு அழற்சி, வாய்வெடிப்பு, அண்டகோசத் தோல் அழற்சி. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் இ.சி. ஜேக்கப் விவரித்துக் கூறினார் — Jacob's syndrome
பின் மூளையில் குருதி நாளப்புண் காரணமாக மண்டையோட்டின் 10, 11, 12 ஆகிய நரம்புகள் செயலிழத்தல் — Jackson's syndrome
"காக்காய் வலிப்பு ஏற்பட்ட பிறகு, எளிய நரம்புச் செயல் முறைகள், சிக்கலான செயல்முறைகள் விரைவாகப் பழைய நிலைக்கு மீண்டு விடுகின்றன" என்னும் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் வகுத்த விதி — Jackson's rule
விழித்திரையிலுள்ள கண் நுண்கம்பிகளும் கூம்புகளும் அயர்லாந்து கண் இயல் வல்லுநர் ஆர்தர் ஜேக்கப் இதனை விவரித்துக் கூறினார் — Jacob's membrane
மேல்நோக்கிய பெருங்குடல் முன்பகுதியிலிருந்து அடிவயிற்றுச் சுவரின் பின் பகுதியிலுள்ள கிடைமட்டப் பகுதிக்குச் செல்லும் மெல்லியபடலம். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜேபஸ் ஜேக்சன் பெயரால் அழ… — Jackson's membrane
கால்களைக் குறுக்காக வைப்பதற்கு இயலாமை. இதில் மாற்று முழங்கால் மீது கணுக்காலை வைக்க முடியாது போகும். எலும்பு மூட்டு வீக்கத் தின்போது அந்த நிலை உண்டாகிறது. டேனிஷ் அறுவைச் சிகிச்சை வல்ல… — Jamsen's test
இதய மேலறையை ஏவி முடிச் சுடன் அல்லது "ஹிஸ்" தொகுதியுடன் இணைக்கும் துணைத் தொகுதி. இது நெஞ்சுப்பைத் துடிப்புகளைக் கடத்துவதற்கான வழி. இதனால், இவை மேலறைக் கீழறை முடிச்சினை தவிர்த்துச் ச… — James fibres
அடைப்பு வடிவக் கம்பிகள் மூலம் நிலையில் இருத்திவைக்கப்படும் அகற்றத்தக்கப் பல் சீரமைப்புச் சாதனம். — Jacksoncrib
சட்டைப்பை கடிகாரம் — pocket watch
செவிப்பறை நரம்பு டேனிஷ் உடல் உட்கூறியல் அறிஞர் லட்விக் ஜேக்கப்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jacobson's nerve