ஜே

jē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உயர்நிலை கணினி நிரலாக்க மொழி. ஏ. பீ. எல் (APL) என்னும் கணினி மொழியை உருவாக்கிய கென்னத் இவர்சன் (Kenneth Iverson) உருவாக்கிய மொழி இது. ஜே. ஏ. பீ. எல்லின் அடியொற்றிய மொழி. ஏ. பீ. எல் போலவே டாஸ், விண்டோஸ், ஒஎஸ்/2 மற்றும் மெக்கின்டோஷ் பணித்தளங்களில் செயல்படவல்லது. ஜெ மொழி யைப் பெரும்பாலும் கணித வல்லுநர்களே பயன்படுத்துகின்றனர் — J
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 802)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvyyw9v5/

தமிழ்
“ஜே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvyyw9v5/
APA
Oliyon Research. (2026). ஜே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvyyw9v5/
MLA
"ஜே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvyyw9v5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment