{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cvyyw9v5/", "data": {"id": "cvyyw9v5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cvyyw9v5/", "kind": "word", "headword": "ஜே", "romanization": "jē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.081431+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உயர்நிலை கணினி நிரலாக்க மொழி. ஏ. பீ. எல் (APL) என்னும் கணினி மொழியை உருவாக்கிய கென்னத் இவர்சன் (Kenneth Iverson) உருவாக்கிய மொழி இது. ஜே. ஏ. பீ. எல்லின் அடியொற்றிய மொழி. ஏ. பீ. எல் போலவே டாஸ், விண்டோஸ், ஒஎஸ்/2 மற்றும் மெக்கின்டோஷ் பணித்தளங்களில் செயல்படவல்லது. ஜெ மொழி யைப் பெரும்பாலும் கணித வல்லுநர்களே பயன்படுத்துகின்றனர்", "needs_definition": false, "gloss_en": "J", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 802"}]}}