ஜேம்சன் சோதனை

jēmcaṉ cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கால்களைக் குறுக்காக வைப்பதற்கு இயலாமை. இதில் மாற்று முழங்கால் மீது கணுக்காலை வைக்க முடியாது போகும். எலும்பு மூட்டு வீக்கத் தின்போது அந்த நிலை உண்டாகிறது. டேனிஷ் அறுவைச் சிகிச்சை வல்லுநர் மர்க்ஜேன்சன் பெயரால் அழைக்கப்படுகிறது — Jamsen's test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 607)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyacud64/

தமிழ்
“ஜேம்சன் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyacud64/
APA
Oliyon Research. (2026). ஜேம்சன் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyacud64/
MLA
"ஜேம்சன் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyacud64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment