ஜேபெக்
jēpek
பொருள்கள் · Senses
1.
1. ஒளிப்பட வல்லுநர்களின் கூட்டுக் குழு என்று பொருள்படும் Joint Photographic Experts'Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். வரிசையற்ற கொசைன் மாற்றுகையைப் (Descrete Cosine Transform) பயன்படுத்தி படிமங்களை (images) இறுக்கிய வடிவத்தில் சேமிப்பதற்கான ஐஎஸ்ஓ/ஐடீயூ தர வரையறை. 100 : 1 விகித அளவுக்கு இறுக்கிச் சுருக்க முடியும். ஆனால் தகவல் துல்லிய இழப்பு இருக்கவே செய்யும். 20 : 1 அளவில் சுருக் கினால் ஓரளவு தகவல் இழப்பு வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு இருக்கும். 2. ஒரு வரைகலைப் படம் ஜேபெக் வடிவாக்கத்தில் ஒரு கோப்பாக சேமிக்கப்படும் முறை.
— JPEG
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qddsrkkz/
தமிழ்“ஜேபெக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qddsrkkz/APA
Oliyon Research. (2026). ஜேபெக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qddsrkkz/MLA
"ஜேபெக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qddsrkkz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment