{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qddsrkkz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qddsrkkz/", "kind": "word", "headword": "ஜேபெக்", "romanization": "jēpek", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.766101+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒளிப்பட வல்லுநர்களின் கூட்டுக் குழு என்று பொருள்படும் Joint Photographic Experts'Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். வரிசையற்ற கொசைன் மாற்றுகையைப் (Descrete Cosine Transform) பயன்படுத்தி படிமங்களை (images) இறுக்கிய வடிவத்தில் சேமிப்பதற்கான ஐஎஸ்ஓ/ஐடீயூ தர வரையறை. 100 : 1 விகித அளவுக்கு இறுக்கிச் சுருக்க முடியும். ஆனால் தகவல் துல்லிய இழப்பு இருக்கவே செய்யும். 20 : 1 அளவில் சுருக் கினால் ஓரளவு தகவல் இழப்பு வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு இருக்கும். 2. ஒரு வரைகலைப் படம் ஜேபெக் வடிவாக்கத்தில் ஒரு கோப்பாக சேமிக்கப்படும் முறை.", "needs_definition": false, "gloss_en": "JPEG", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 809"}]}}