உம்மை

ummai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்பிறப்பு — past birth, next life
மூலம் · source: தமிழ் விக்சனரி (உம்மை)
2.
மறுபிறவி, மறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உம்மை)
3.
வருபிறப்பு, முன்பிறப்பு
4.
(a and b) என்பதன் பொருள், "ஏ" யும் "பி" யும் ஒரே நேரத்தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மையானதாக அமையும் என்பதாகும். இதனை 'தருக்கவியல்' உம்மை என்றும் கூறலாம் — AND
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 73)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rqy8kn8/

தமிழ்
“உம்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rqy8kn8/
APA
Oliyon Research. (2026). உம்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5rqy8kn8/
MLA
"உம்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rqy8kn8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment