நிலைபூட்டிய

nilaipūṭṭiya
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்னணு மின்சுற்றில் ஒரே நேரத்திய தாக்குதலைப் பராமரிக்கும் தொழில்நுட்பம். உள்ளீட்டு சமிக்கைகளிடமிருந்து மின்சுற்றுகள் அவற்றின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. மேலும், ஒரேநேரத்தில் எல்லாம் இயங்குகின்றனவா என்பதற்கான பதில்பெறும் மின்சுற்றுகளையும் அவை வழங்குகின்றன — Phase locked
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/egb6s35x/

தமிழ்
“நிலைபூட்டிய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egb6s35x/
APA
Oliyon Research. (2026). நிலைபூட்டிய. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/egb6s35x/
MLA
"நிலைபூட்டிய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egb6s35x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment