ஒயிட்போர்டு

oyiṭpōrṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்பலகை ; கரும்பலகை (நம் வழக்கு) : ஒரு பிணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஓர் ஆவணத்தைத் திறந்து கையாள வகைசெய்யும் மென்பொருள். அனைத்துப் பயனாளர்களின் கணினித் திரைகளிலும் ஒரே நேரத்தில் ஆவணம் திறக்கப்படும். ஒரு கரும்பலகையில் எழுதப்பட்ட விவரங்களைப் பலரும் கூடி நின்று படிப்பதைப்போல — Whiteboard
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1566)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k65dz8e2/

தமிழ்
“ஒயிட்போர்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k65dz8e2/
APA
Oliyon Research. (2026). ஒயிட்போர்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k65dz8e2/
MLA
"ஒயிட்போர்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k65dz8e2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment