தேடல் · Search: ஈர்ப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
கவர்ச்சி, வசீகரம், மோகனம் — attraction, pull
பூமியின் மையத்தை நோக்கி அல்லது அதன் மேற்பரப்பை நோக்கி பொருள்கள் அனைத்தும் ஈர்க்கப்படும் விசை — gravity
Gravitational force
மிதக்கும் பொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீர்மத்தின் ஈர்ப்பு மையம் — Center of buoyancy
Gravity
afferentfibre
நியூட்டன் ஈர்ப்பு விதி மாறிலி. 6.664 x10-11 Nm2Kg-2 என்பது அதன் மதிப்பு — gravitational constant
ஈர்ப்புப்புலம் ஓர் ஆழமான கேணியாகக் கருதப்படும் பகுதி. ஒரு வான் கோளிடமிருந்து தப்புவதற்கு ஒரு விண் வெளி ஊர்தி இந்தக் கேணிக்குள்ளிருந்து ஏறி வெளியே வர வேண்டும் — gravity well
நிறுமங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் மூன்று தன்மைகளுள் ஒன்று. ஏனைய இரண்டு இணைப்பு அமைப்பு, புறமறு அமைப்பு — absorption
விண்மண்டலக் கோளங்களில் மற்றக் கோளங்களை ஈர்ப்பதற்கான ஈர்ப்பாற்றல் முனைப்பாக உள்ள கோளப்பரப்பு — gravisphere
absorbent cotton
ஒர் ஒத்திசைவுச் சுற்று வழியை அதன் சுற்று வழியிலிருந்து உச்ச அளவு ஆற்றல் ஈர்த்துக் கொள்ளப்படும் வரையில் இசைவிப்புச் செய்வதன் மூலம் அலைவெண்ணையும் அலை நீளத்தையும் அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு … — absorption wavemeter
ஈர்ப்புப் புலத்திற்கு எதிராக, ஒரு புள்ளியிலிருந்து ஈறில்லாத் தொலைவிற்கு, ஓரலகு நிறையை நகர்த்தும்போது செய்யப்படும் வேலையின் அளவு, அப்புள்ளியில் ஈர்ப்பு அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. இ…
டேனியல் மின்கலத்தின் மாற்றியமைத்த வடிவம். இதில் இரு மின்பகுப்பான்கள் ஈர்ப்பு விசை மூலம் பிரிக்கப்பட்டிருக்கும் — gravity cell
ஒரு குளிர்பதன அமைப்பிலுள்ள ஈர்ப்புச் சாதனம். இதில் ஆவியாக்கியிலிருந்து குளிர்பதன மூட்டும் பொருள் ஈர்த்துக்கொள்ளப்பட்டு, வெப்பம் அளிக்கப்படும்போது மின்னாக்கியில் வெளியிடப்படுகிறது — absorption system
ஒரு பொருளில் எடை முழுதும் தாக்கும் புள்ளி. இது தாழ்ந் திருந்தால், பொருள் உறுதிச் சம நிலையில் இருக்கும். பொருள்களுக்குத் தகுந்தவாறு இது வேறுபடும். வட்டம் மையப் புள்ளி, உருளை மைய அச்சின்… — gravity, centre of
Law of gravitation
afferent neuron
இது ஒருவகைத் திருக்கை மானி. இதில் அளவு ஆற்றலை உராய்வுத் தடை ஈர்த்துக் கொண்டு, வழக்கமான பணிகளைச் செய்வத்ற்கு மற்றப் பொறிகளுக்கு அனுப்பாமல் விட்டு விடுகிறது — absorptien dynamometer
மின்காந்தங்கள் மூலம் இயங்கும் ஒரு சைகைச் சாதனம். இதில் காந்தத்திலிருந்து ஒரு கீல் உறுப்பு விடுபட்டு கீழே விழும் போது எண், பெயர் முதலியன வெளித் தெரியும் — gravity - drop annunciator
ஈர்ப்பு விசை மூலம் அழுத்தம் பெறப்படும் ஒரு நீர் அமைப்பு முறை — gravity water system
உயரத்திலுள்ள கொள்கலத்திலிருந்து ஈர்ப்புவிசை மூலம் உராய்வுத்தடைக்காக உறுப்புகளுக்கு எண்ணெய் பாயவிடுதல். இந்த அமைப்பு முறையில், எண்ணெய் ஓர் இறைப்பான் மூலம் அது முதற்கண் இருந்த கொள்கலத்திற்கே க… — gravity lubrication system
பொருள்களிடையிலான இயல் ஈர்ப்பு வலிமைத் தரம் — gravity
ஈர்ப்பு
ஆர்வம் — interest, absorbing, relish, fascinating
இருள் தருவது.
இல்புக்கு இல்லம் புகல்.
பூனை.
கவர்ச்சி, ஈர்ப்பு, முழுமை, எழில் ,பொழிவு — beauty
* தண்டு = பொதுவாகத் தாவரங்களிலுள்ள ஒரு பகுதி ஆகும்.
ஒலி ஈர்ப்புத் திறனை அளவிடுவதற்கான அலகு. ஒரு பொருளின் மேற்பரப்பின் ஒரு சதுர மீட்டரின் நிகழ்வு ஒலியாற்றல் முழுவதையும் ஈர்த்துக் கொள்வதற்கு இது சமம் — sabin
வானில் பறக்கும்போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு — wash
கவர்ச்சி, ஈர்ப்பு, மோகனம் — attraction
முதுகெலும்பு, தண்டகாரண்யம்
1 சாட்டை போன்றதொரு அமைப்பு 2. மூளையின் நடு மூளைச் சுரப்பியுடன் இணைந்துள்ள தலைக்காம்பு. 3. ஒரு குறுகிய பட்டைபோன்ற அமைப்பு. 4. முதுகுப்புறக் குருதிக் குழாய் மூளையறைப் புடைப்பு. இதில்… — habenula
இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் அல்லது தொகுதிகளுக் கிடையே உள்ள பரிமாற்ற விளைவு. இதனால் தொகுமுடிவு தனி விளைவுகளின் தொகை ஆகாது. நான்கு வகை உள் வினைகள் உள்ளன. 1. ஈர்ப்பு உள்வினை 2 மின்… — Interaction
இது மூன்று வகைப்படும். 1. புவிஈர்ப்பு நீர்: இது தொடர்ந்து வேர்களுக்குக் கிடைக்க மழை பெய்ய வேண்டும். 2. நுண்துளை ஈர்ப்பு நீர்: இது மண் இடைவெளிகளிலும் மண்துகள்களைச் சூழ்ந்தும் உள்ளது. தாவரங்… — soil water
வானவெளி நிலைமை. எடையே இல்லாத நிலைமை, வாணவெளி யில் உண்டாவது. உடல் மிதக்கும். இதனைச் சுழி ஈர்ப்பு நிலைமை என்றும் கூறலாம். வானவெளி வீரர்கள் உணர்வது. வானவெளி உயிரியலில் ஒரு நோயாகக்… — weightlessness
அழகு, எழில், கவர்ச்சி, ஈர்ப்பு, வனப்பு — beauty
ஒரு காந்தத்தின் துருவங்கள் கவர்ந்திழுக்கிற அல்லது விலகிச் செல்கிற விசை — magnetic force
பிசைவுப் பொருளின் திட்ட ஆற்றல். பிசைவுப் பொருளின் தன் ஈர்ப்பு ஆற்றல் — Viscolsity
அலகுச் சொல். விசையலகு ஒரு கிராம் பொருண்மையுள்ள பொருளின் மீது செயற்படும் நில ஈர்ப்புவிசை. 1 கிராம் எடை = டைன்கள். மதிப்பு மாறுவது — gram weight
வடித்தல்
ஈர்ப்பு விளைவு முற்றிலும் இல்லாத நிலை — zero gravity
ஈர்ப்பினால் தாவரத்தில் உண்டாகும் வளைவியக்கம். ஈர்ப்பு விசைக்கு எதிராகத் தாவரத் தண்டும் அவ்விசை நோக்கி வேரும் வளர்பவை. தொட்டிச் செடியின் தண்டு கிடைமட்மாக வைக்கப்பட்டாலும், வேர் கீழ்நோக்கியும் த… — geotropism
கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக்… — dwarfism
வேலை வாய்ப்புகள் மிக நல்ல வாழ்க்கை முறைகள் பால்ஈர்ப்பு மற்றும் சமூக சேவைப்பணிகள் கிடைப்பதால் மக்கள் நகரங்களில் சென்று குடியேறுதல். — urbanisation
காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்றுக்கருவி மேற்பரப்பினை ஆராவித் தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை தேர் மின்னோட்டத்தை மட்டுமே… — magnetic chuck
ஒரே சீரான அடர்த்தியுள்ள ஒரு பொருளின் மேற்பரப்பில் ஈர்ப்பு மையம் — centroid
எடையின்மை. இதில் ஈர்ப்பு அல்லது எந்திர விசையின் முடுக்கத்தை அறிய இயலாது. தவிர இது வானவெளிப் பயணிகளால் உணரப்படும் நிலையுமாகும்.பா. weightlessness — zero gravity
ஒரு பொருள் ஒன்றின்மீது படுவது. வெளிச்சம் படு வெளிச்சத்தின் அலை வரிசைகளின் பிரதிபலிப்பு அல்லது ஈர்ப்புச் செயல்பாடு காரணமாக ஒரு பொருளின் வண்ணம் உணரப்படுகிறது — Incident Light
நிலவின் ஈர்ப்பு மையத்தை நோக்கித்துகள்களும் பொருள்களும் ஈர்க்கப்படுதல் — lunar gravity
புவி உருவியல், புவிமேற்பரப்பைப் படமாக்குதல், அளவை செய்தல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. புவி அறிவியல் சார்ந்தது. இதனால் அதன் வடிவம், அளவு, ஈர்ப்புப்புலம் ஆகியவற்றை உறுதி செய்ய இயலும், (ப… — geodesy
மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை இருப்பதை உறுதிப் படுத்துவதற்காக, கதிரியக்க வைட்டமின்-பி12 சத்துப்பொருள் ஈர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கான சோதனை — schilling test
வானியல் சுற்று வழியிலுள்ள இரு நிலைகள். ஒன்று ஈர்ப்பு மையத்திற்கு அருகிலும் மற்றொன்று அதிலிருந்து விலகியும் இருத்தல். (வானி) — apsides
விண்பொருள்களுக்கிடையே உள்ள விசைகள், இயக்கங்கள் ஆகியவற்றை ஆராயுத்துறை. நியூட்டன் இயக்க விதி, ஈர்ப்பு விதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. ஏவிய பின் செயற்கை விண் பொருள்களையும் ஆராய்வது… — celestial mechanics
அழியாப்புகழ் பெற்ற இயற்பியல் கொள்கை, ஐன்ஸ்டின் உருவாக்கியது. நியூட்டன் விசை இயலின் திரிபுகளை விளக்க, இயக்கத் தொடர்பான பல கொள்கைகள், முன் மொழியப்பட்டன. அவை மீவுயர் சார்பு இயக்கம் பற்றியவை… — relativity, theory of
இயங்குகின்ற பொருள் தடை ஏற்படும் பொழுது, விரைவுத் தளர்ச்சி அடைகிறது. புவியிலிருந்து மேல்நோக்கி எறியப்படும் எப்பொருளும் புவிஈர்ப்பு விசையினால் விரைவுத் தளர்ச்சி அடையும். இதை எதிர்முடுக்… — retardation
விண்வெளிவீரர்கள் ஈர்ப்பு சக்தி முழுவதுமாக இல்லாத இடங்களில் காணப்படுவது போல, ஈர்ப்பு ஆற்றல் செயல்படாத நிலை — weightlessness
ஒரு வகை ஈர்ப்புக் கல், செம்மையான ஞாயிற்றின் ஒளி இக்கல்லில் படுவதால் தீ தோன்றும்.