ஈர்ப்பு மின்கலம்

īrppu miṉkalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டேனியல் மின்கலத்தின் மாற்றியமைத்த வடிவம். இதில் இரு மின்பகுப்பான்கள் ஈர்ப்பு விசை மூலம் பிரிக்கப்பட்டிருக்கும் — gravity cell
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 320)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48cvh35z/

தமிழ்
“ஈர்ப்பு மின்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48cvh35z/
APA
Oliyon Research. (2026). ஈர்ப்பு மின்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48cvh35z/
MLA
"ஈர்ப்பு மின்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48cvh35z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment