உள்வினை
uḷviṉai
பொருள்கள் · Senses
1.
இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் அல்லது தொகுதிகளுக் கிடையே உள்ள பரிமாற்ற விளைவு. இதனால் தொகுமுடிவு தனி விளைவுகளின் தொகை ஆகாது. நான்கு வகை உள் வினைகள் உள்ளன. 1. ஈர்ப்பு உள்வினை 2 மின்காந்த உள்வினை 3. வலுவார்ந்த உள் வினை 4. நலி உள்வினை. இதனை இடைவினை என்றுங் கூறலாம்
— Interaction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3yd34ch3/
தமிழ்“உள்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yd34ch3/APA
Oliyon Research. (2026). உள்வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3yd34ch3/MLA
"உள்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yd34ch3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment