{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3yd34ch3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3yd34ch3/", "kind": "word", "headword": "உள்வினை", "romanization": "uḷviṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:43.178924+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் அல்லது தொகுதிகளுக் கிடையே உள்ள பரிமாற்ற விளைவு. இதனால் தொகுமுடிவு தனி விளைவுகளின் தொகை ஆகாது. நான்கு வகை உள் வினைகள் உள்ளன. 1. ஈர்ப்பு உள்வினை 2 மின்காந்த உள்வினை 3. வலுவார்ந்த உள் வினை 4. நலி உள்வினை. இதனை இடைவினை என்றுங் கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "Interaction", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 222"}]}}